Training Portal

LIC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சற்று முன் வெளியானது || எப்படி விண்ணப்பித்து 2022|


 LIC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சற்று முன் வெளியானது || எப்படி விண்ணப்பித்து 2022|





லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஒப்பந்த அடிப்படையில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO), தலைமை டிஜிட்டல் அதிகாரி (CDO) மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO) ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.



நிறுவனம் -  LIC நிறுவனம்

பணியின் பெயர் -  தலைமை தொழில்நுட்ப, அதிகாரி (CTO), தலைமை டிஜிட்டல் அதிகாரி (CDO)  மற்றும் தலைமை தகவல் 

பாதுகாப்பு அதிகாரி -(CISO)

பணியிடங்கள்-        03

விண்ணப்பிக்க கடைசி தேதி-     25/09/2022

விண்ணப்பிக்கும் முறை        -             Online


LIC நிறுவன காலிப்பணியிடங்கள்:


Chief Technical Officer/ Central Office Mumbai 1 (UR)

Chief Digital Officer/ Central Office Mumbai 1 (UR)

Chief Information Security Officer/ Central Office Mumbai 1 (UR)



LIC Recruitment 2022 கல்வி தகுதி:

Chief Technical Officer (CTO) – விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பொறியியல் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். வங்கித் துறையில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் இருக்க வேண்டும்.


Chief Digital Officer (CDO) – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வருட அனுபவத்துடன் வணிகம்/தொழில்நுட்பம்/கணினி அறிவியல்/டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது தொடர்புடைய துறைகளில் இளங்கலை/முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.




Chief Information Security Officer (CISO) – விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பொறியாளர் மொத்தம் 15 ஆண்டுகள் அனுபவம் மற்றும் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பில் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.


LIC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.01.2023 தேதியின்படி அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


LIC Recruitment தேர்வு செயல் முறை:

Initial Screening

Candidates will be short-listed for a personal interview, based on their qualifications,

experience, and overall suitability.

Selection will be based on personal interviews/ interactions.


விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000/- (ஆயிரம் மட்டும்) மற்றும் பொருந்தக்கூடிய GST ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD – விண்ணப்பக் கட்டணம் இல்லை, இருப்பினும், அவர்கள் ரூ.100/- (நூறு மட்டும்) மற்றும் ஜிஎஸ்டியுடன் பொருந்தும்படி செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10/09/2022 முதல் 25/09/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Download Notification 2022 Pdf

Apply Online