Training Portal

ஆப்ஷன் செல்லிங் மூலமாக நிலையான வருமானம் பெறுவது எப்படி?

 

ஆப்ஷன் செல்லிங் மூலமாக நிலையான வருமானம் பெறுவது எப்படி?




INTRODUCTION



இந்த வகுப்பு  முழுக்க முழுக்க டிரேடர்க்கானது. இந்த வகுப்பில் ஆப்ஷன் செல்லிங்கை பயன்படுத்தி  நிலையான வருமானத்தை சம்பாதிப்பது எப்படி என்பதை கற்று கொள்ள முடியும். பங்குச் சந்தையில் நிலையான வருமானத்தை ஈட்ட ஆப்ஷன் செல்லிங் ஒரு சிறந்த வழி. ஆனால் ஒரு சில பேர் மட்டுமே ஆப்ஷன் செல்லிங்கை  வெற்றிகரமாக பயன்படுத்துகிறார்கள். இந்த வகுப்பு பங்குச் சந்தையில் உங்களை ஒரு வெற்றிகரமான ஆப்ஷன் செல்லராக ஆவதற்கு உதவும்.   


This webinar is mainly for traders. In this webinar, you will learn how to make consistent profits using option selling. Option selling is the best way to make consistent profits in the stock market. But only a few people are making consistent profits in option selling. This webinar will helps you to become a successful option seller in the stock market.


SPEAKER

Training Name - S. Santosh  (MBA (Finance and Marketing)

A holder with MBA (Finance and Marketing) from Gnanam School of Business, Thanjavur (One of the top business school in TAMILNADU) and BBA from SRM UNIVERSITY, Chennai.

5 years Experience in trading. 6 months work experience from ICICI SECURITIES as a Senior Relationship Manager.

6 months work experience from ONLY4RENTAL as an ASSISTANT MANAGER ( Brand & Advertising)

Past 2 years working as an Assistant professor. Teaching Security Analysis & Portfolio Management subject to MBA students. And also teaching SAPM to some colleges in TAMILNADU as a Guest faculty.

Completed NISM RESEARCH ANALYST EXAM and MUTUAL FUND DISTRIBUTOR EXAM


WHAT WILL YOU LEARN

ஆப்ஷன் என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?

ஆப்ஷன் செல்லிங் என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?

வெற்றிகரமான ஆப்ஷன்  யுக்திகள் மற்றும் அதன் அட்ஜஸ்மென்ட்ஸ் ?

ட்ரெண்ட்க்கு ஏற்றவாறு  ஆப்ஷன்  யுக்திகளை பயன்படுத்துவது எப்படி?

எக்ஸ்பைரி  டே  டிரேடிங்  செய்வது   எப்படி ?

மார்க்கெட் நமக்கு எதிராக செல்லும்போது நாம் என்ன செய்ய வேண்டும் ?


What is option and its uses ?

How to use option selling ?

Successful option strategies and its adjustments ?

Option strategies based on trend?

How to make a profit in expiry day trading?

What we should do when the market going against our trade?

COURSE FEE JUST - ₹590